பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தைனிக் ஜாக்ரனுக்கு அளித்த பேட்டியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 17 DEC 2023 1:27PM by PIB Chennai

தைனிக் ஜாக்ரன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் இணைப்பைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

நேர்காணலின் இணைப்பைப் பகிர்ந்து, சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"மக்கள்நலப் பணிகள் மற்றும் நல்லாட்சி மூலம் மக்களுடன் ஆழமான உறவைத்  தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை  முன்னெடுத்துச் செல்வதற்கான அரசின் உறுதிப்பாடு பற்றி தைனிக் ஜாக்ரனில் எனது முழு நேர்காணலைப் படியுங்கள்."  

*******


ANU/PKV/SMB/DL


(Release ID: 1987441) Visitor Counter : 110