பிரதமர் அலுவலகம்
சிந்துதுர்க்கில் நடந்த கடற்படை தின கொண்டாட்டங்களின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டார்
Posted On:
04 DEC 2023 8:28PM by PIB Chennai
மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் நடந்த கடற்படை தின கொண்டாட்டத்தின் காட்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"சிந்துதுர்க்கில் நடந்த கண்கவர் கடற்படை தின கொண்டாட்டங்களின் காட்சிகள். சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் மிக நெருங்கிய தொடர்புடைய இடத்தில் இந்தச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாட முடிந்திருப்பது பெரிதும் மனநிறைவு அளிக்கிறது.”
----------
ANU/AD/BS/DL
(Release ID: 1984761)
Visitor Counter : 87
Read this release in:
Manipuri
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam