பிரதமர் அலுவலகம்
பாடகர் கைலாஷ் கெர்-இன் 'காசி ஸ்துதி' என்ற புதிய பாடலுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
10 DEC 2023 9:36AM by PIB Chennai
பாடகர் கைலாஷ் கெர்-இன் 'காசி ஸ்துதி' என்ற புதிய பாடலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அழிவில்லாத மற்றும் தவிர்க்க முடியாத காசியின் மகிமைக்கு வணக்கம் செலுத்திய திரு மோடி, இந்தப் பாடலை முழு பக்தியுடன் வழங்கியிருப்பது வசீகரிக்கிறது என்று கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கைலாஷ் கெர்-இன் இடுகைக்கு பதிலளித்து, பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
"அழியாத, தவிர்க்க முடியாத காசியின் மகிமையை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்! பக்தி நிறைந்த உங்களுடைய இந்த படைப்பு மனதைக் கவர்கிறது. ஜெய் பாபா விஸ்வநாத்."
----------
ANU/AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1984712)
வருகையாளர் எண்ணிக்கை : 121
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam