பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு பியு. லால்துஹோமவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 08 DEC 2023 5:00PM by PIB Chennai

மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு பியு. லால்துஹோமவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள லால்துஹோமாவுக்கு வாழ்த்துகள். மிசோரம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் புதிய அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்.

***

ANU/SMB/IR/RS/KRS
(Release ID: 1984053)


(Release ID: 1984116) Visitor Counter : 94