பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற கிருஷ்ணா நகர் சிவராஜனுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
26 OCT 2023 9:39PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் எஸ்.எச்.6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிவராஜன் மற்றும் கிருஷ்ணா நாகருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
பாரா பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் எஸ்.எச்.6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிவராஜன் மற்றும் கிருஷ்ணா நாகருக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்"
*****
ANU/PKV/DL
(रिलीज़ आईडी: 1979918)
आगंतुक पटल : 106
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam