பிரதமர் அலுவலகம்
ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை செலுத்தினார்
Posted On:
19 NOV 2023 11:11AM by PIB Chennai
இந்திய மகளிர் சக்தியின் வீரத்தின் அடையாளமான ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இதயப்பூர்வமான மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"இந்திய மகளிர் சக்தியின் வீரத்தின் அடையாளமான ராணி லட்சுமிபாயின் பிறந்த நாளில் நான் அவரை வணங்குகிறேன். அந்நிய ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக அவர் காட்டிய துணிச்சல், போராட்டம், தியாகம் ஆகியவை நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளிக்கும்."
*****
ANU/SMB/BS/DL
(Release ID: 1977986)
Visitor Counter : 108
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam