பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாட இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா சென்றடைந்தார் பிரதமர்

प्रविष्टि तिथि: 12 NOV 2023 10:44AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜவான்களுடன் தீபாவளியைக் கொண்டாட ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லெப்சா சென்றடைந்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது ;

"நமது துணிச்சலான பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாட ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லெப்சாவை அடைந்தேன்."

****  

PKV /DL


(रिलीज़ आईडी: 1976474) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam