பிரதமர் அலுவலகம்
உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது: பிரதமர் திரு நரேந்திர மோடி
உள்நாட்டு தயாரிப்புகளுடன் சுய புகைப்படங்கள் எடுத்து நமோ செயலியில் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2023 6:24PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது குறித்த உத்வேகமூட்டும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், நாடு முழுவதும் “உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்” (வோக்கல் ஃபார் லோக்கல்) இயக்கம் பெரும் வேகத்தைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுத் தயாரிப்புகளுடன் எடுக்கப்பட்ட சுய புகைப்படங்களை நமோ செயலியில் பகிர்ந்து கொள்ளுமாறும், யுபிஐ மூலம் பணம் செலுத்துமாறும் பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது."
******
Release ID: 1975111
ANU/AD/PLM/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1975173)
வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க:
Manipuri
,
Punjabi
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu