பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுரா துணை நிலை ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2023 2:36PM by PIB Chennai

திரிபுரா துணைநிலை ஆளுநர் திரு. இந்திரசேன ரெட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

திரிபுரா ஆளுநர் இந்திரசேன ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று, 2023, நவம்பர் 2 அன்று  சந்தித்தார்.

*****

ANU/SMB/KV


(வெளியீட்டு அடையாள எண்: 1974443) வருகையாளர் எண்ணிக்கை : 163