பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர் டி-20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜாவுக்குப் பிரதமர் வாழ்த்து
Posted On:
28 OCT 2023 8:35PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர் டி-20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது மன உறுதியையும், திறனையும் அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 1500 மீட்டர் டி-20 பிரிவில் பூஜா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்!
மனமார்ந்த வாழ்த்துகள். அவரது மன உறுதியும், அசாத்தியமான செயல்திறனும் இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது"
Release ID= 1972659
*****
(Release ID: 1972772)
Visitor Counter : 118
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam