பிரதமர் அலுவலகம்
சந்த் மீராபாயின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
28 OCT 2023 6:32PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, சந்த் மீராபாயின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார். மோடி அவரை பகவான் கிருஷ்ணரின் ஒப்பற்ற பக்தர் என்று அழைத்தார், மேலும் அவரது வசனங்கள் ஒவ்வொரு வீட்டையும் அலங்கரிக்கின்றன, அவரது வாழ்க்கை சமூகத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று கூறினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் திரு. நரேந்திரமோடி கூறியிருப்பதாவது;
“கிருஷ்ணரின் தீவிர பக்தரான மீராபாயின் வாழ்க்கை நமது சமூகத்திற்கு உத்வேகம் அளிக்கிறது. அவரது பஜனைகளும், பாடல்களும் இன்றும் ஒவ்வொரு வீட்டையும் பயபக்தியுடன் அலங்கரிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்."
***
ANU/AD/BS/DL
(रिलीज़ आईडी: 1972655)
आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam