பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் எஸ்.எச் 6 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 27 OCT 2023 5:53PM by PIB Chennai

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் எஸ்.எச் 6 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாகரின் உறுதியையும் அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் எஸ்.எச் 6 இல் வெள்ளிப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு வாழ்த்துகள்.

அவரது திறமையும், உறுதியும் அபாரமாக ஒளிர்ந்துள்ளது."    

***

ANU/PKV/SMB/DL


(रिलीज़ आईडी: 1972340) आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam