பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற சோமன் ராணாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
25 OCT 2023 9:39PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான குண்டு எறிதல் எஃப்-56/57 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சோமன் ராணாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆண்களுக்கான குண்டு எறிதல் எஃப்-56/57 பிரிவில் சோமன் ராணாவின் அற்புதமான வெள்ளிப் பதக்கம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளைக் கொண்டாட நமக்கு அதிக காரணங்களைத் தருகிறது. அவருக்கு வாழ்த்துகள்.”
***
(Release ID: 1971144)
ANU/PKV/SMB/AG/KRS
(रिलीज़ आईडी: 1972180)
आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam