பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்ற அஜித் சிங்குக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 OCT 2023 9:19PM by PIB Chennai

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அஜித் சிங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் அஜித் சிங் வெண்கலப் பதக்கம் வென்றது மிகப்பெரிய சாதனை. இந்த வெற்றி அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகும். அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

-----

ANU/SMB/PKV/KPG

 

 

 

 


(रिलीज़ आईडी: 1971431) आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Odia , Telugu , Malayalam