பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மன்தீப் கெளருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2023 6:55PM by PIB Chennai
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மன்தீப் கௌருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது, மன்தீப் கௌரின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவருக்கு வாழ்த்துகள். எதிர்வரும் முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”
----
ANU/SMB/BR/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1971346)
வருகையாளர் எண்ணிக்கை : 140
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam