பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அசோக்கிற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2023 9:50PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அசோக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
அசோக்கின் அபாரமான திறமை, வலிமை மற்றும் உறுதியை அவர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"நமது பாரா பளுதூக்கும் வீரர் அசோக்கிற்கு இது ஒரு வெற்றிகரமான தருணம்!
ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அசோக்கிற்கு நல்வாழ்த்துகள்.
அவரது அசாத்திய திறமை, வலிமை, உறுதி ஆகியவை நம் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன.”
AD/ PKV/ BR / KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1970631)
வருகையாளர் எண்ணிக்கை : 138
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam