பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கால்ராத்ரி தேவியை பிரதமர் வணங்கியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2023 8:32AM by PIB Chennai

நவராத்திரியின் மகாசப்தமியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கால்ராத்ரி தேவியை வணங்கியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“நவராத்திரியின் மகாசப்தமி அன்று, எதிர்மறை சக்திகளை அழிக்கும் அன்னை கால்ராத்ரியின் பாதங்களை வணங்குகிறேன். தடைகளை நீக்கும் அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.”

***

ANU/PKV/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1969660) வருகையாளர் எண்ணிக்கை : 136