பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மா சந்திரகாந்தா கோயிலில் பிரதமர் பிரார்த்தனை

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2023 8:49AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்திரகாந்தா தேவியை வழிபட்டார்.

நாட்டு மக்களின் புகழ் தொடர்ந்து அதிகரிக்க அவர் அன்னை சந்திரகாந்தாவின் ஆசீர்வாதத்தைக் கோரினார்.

தேவியின் பிரார்த்தனைகளை (ஸ்துதி) திரு மோடி பகிர்ந்து கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

 "தைரியம் மற்றும் வீரத்தின் அடையாளமான அன்னை சந்திரகாந்தாவுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்! அன்னையின் அருளால் நாட்டுமக்களின் புகழ் தொடர்ந்து பெருக வேண்டும் என்பதே விருப்பம்."

***

ANU/SMB/BS/AG


(வெளியீட்டு அடையாள எண்: 1968322) வருகையாளர் எண்ணிக்கை : 172