பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அன்னை பிரம்மச்சாரிணியின் ஆசீர்வாதத்தை பிரதமர் அனைவருக்கும் வேண்டுகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2023 9:00AM by PIB Chennai

அனைத்து சவாலையும் எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் துணிச்சலையும், வலிமையையும் அளிக்குமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அன்னை பிரம்மச்சாரிணியிடம் பிரார்த்தனை செய்துள்ளார்.

 

கடவுளிடம் வேண்டியப் பிரார்த்தனைகளை (ஸ்துதி) திரு மோடி பகிர்ந்து கொண்டார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

 

நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியை வழிபடுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள எது குடும்ப உறுப்பினர்களுக்கு அனைத்து சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், வலிமையையும் அளிக்க என் அன்னையிடம் பிரார்த்திக்கிறேன்

***

 

ANU/SMB/IR/AG


(வெளியீட்டு அடையாள எண்: 1968001) வருகையாளர் எண்ணிக்கை : 162