பிரதமர் அலுவலகம்
ரான் உற்சவத்தை பார்வையிடுமாறு அமிதாப் பச்சனை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
15 OCT 2023 5:22PM by PIB Chennai
குஜராத்தில் நடைபெற உள்ள ரான் உற்சவ நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சனை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வலியுறுத்தினார்.
ஒற்றுமையின் சிலையை பார்வையிடவும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
"பார்வதி குண்ட் மற்றும் ஜாகேஷ்வர் கோவில்களுக்கு நான் சென்றது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது.
வரவிருக்கும் வாரங்களில், ரான் உற்சவம் தொடங்க உள்ளது, மேலும் கட்ச்க்கு வருகை தருமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். ஒற்றுமையின் சிலையை நீங்கள் பார்வையிட வேண்டும்."
***
ANU/AD/PKV/DL
(रिलीज़ आईडी: 1967926)
आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam