பிரதமர் அலுவலகம்

மகளிர் மல்யுத்த 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சோனம் மாலிக்கிற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 06 OCT 2023 6:19PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் மல்யுத்த 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சோனம் மாலிக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

"மகளிர் மல்யுத்த 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சோனம் மாலிக்கிற்கு @OLYSonam வாழ்த்துகள்! ஈடிணையற்ற உறுதி, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அவருக்குக் கிடைத்த ஓர் அற்புதமான வெற்றி. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

 

***

(Release ID: 1965100)

ANU/SM/SMB/KPG/KRS



(Release ID: 1965170) Visitor Counter : 105