பிரதமர் அலுவலகம்

மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடாவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 04 OCT 2023 7:17PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமரின் எக்ஸ் பதிவு வருமாறு;

"குத்துச்சண்டையில் இன்னொரு பதக்கம்...

மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற @BoxerHoodaவுக்கு வாழ்த்துகள். அவரது கடின உழைப்புக்கு இந்த பதக்கம் ஒரு சான்றாகும்.

அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்!"

 

AD/ANU/PKV/KRS



(Release ID: 1964409) Visitor Counter : 109