பிரதமர் அலுவலகம்

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் உள்ள மா தண்டேஸ்வரி கோவிலில் பிரதமர் தரிசனம் செய்தார்

Posted On: 03 OCT 2023 3:23PM by PIB Chennai

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தாரில் உள்ள மா தண்டேஸ்வரி கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்ததுடன், பூஜையும் மேற்கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ்-பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

பஸ்தாரில், மா தண்டேஸ்வரியை வணங்கி, ஆசிர்வாதம் பெற்றேன்.

***

ANU/AD/KB/AG/KPG(Release ID: 1963659) Visitor Counter : 119