பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சன்வாரியா சேத் கோவிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்
Posted On:
02 OCT 2023 4:33PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சன்வாரியா சேத் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"சித்தோர்கரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சன்வாலியா சேத் கோயிலுக்குச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராஜஸ்தானில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியும் வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன். "
***
ANU/AD/SMB/DL
(Release ID: 1963333)
Visitor Counter : 153
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam