பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனி நபர் குதிரையேற்றப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அனுஷ் அகர்வாலாவுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 28 SEP 2023 6:59PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனி நபர் குதிரையேற்றப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அனுஷ் அகர்வாலாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒரு எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது ;

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈக்வெஸ்ட்ரியன் டிரஸ்ஸேஜ் எனப்படும் தனிநபர் குதிரையேற்றப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அனுஷ் அகர்வாலாவுக்கு வாழ்த்துக்கள். அவரது திறமையும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. அவரது எதிர்கால  முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

*********

 

ANU/ SM /PKV/ KRS


(रिलीज़ आईडी: 1961829) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu