பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மிலாது நபி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 28 SEP 2023 9:41AM by PIB Chennai

மிலாது நபி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, மிலாது நபி வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, நமது சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும் என்றும் கூறியுள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

“மிலாது நபி நல்வாழ்த்துகள். நமது சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணை உணர்வு வளரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ஈத் முபாரக்!”

***

ANU/AD/RB/DL


(रिलीज़ आईडी: 1961623) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam