பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப்பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2023 3:46PM by PIB Chennai
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் தங்கப்பதக்கம் வென்ற நமது கிரிக்கெட் அணியின் சிறப்பான ஆட்டம் இது. அவர்களின் அபார சாதனையால் நாடு மகிழ்ச்சி அடைகிறது. நமது மகள்கள் தங்கள் திறமை, மன உறுதி, மற்றும் குழுப்பணி ஆகியவற்றால் விளையாட்டு அரங்கிலும் மூவர்ணக் கொடியை உயரமாக பறக்க விடுகிறார்கள். உங்கள் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
***
SM/ANU/IR/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1960497)
வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam