பிரதமர் அலுவலகம்

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 17 SEP 2023 9:10PM by PIB Chennai

ஆசியக் கோப்பையை வென்ற இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 
பிரதமரின் எக்ஸ் பதிவு வருமாறு:


"சிறப்பாக விளையாடிய இந்திய அணி!  ஆசிய கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள். நமது  வீரர்கள் போட்டியில் அபாரமான  திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்"



(Release ID: 1958344) Visitor Counter : 158