பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பகவான் விஸ்வகர்மாவுக்கு பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 17 SEP 2023 8:14PM by PIB Chennai

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பகவான் விஸ்வகர்மாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

 எக்ஸ் சமூக ஊடக பதிவில் இதுகுறித்து  பிரதமர் கூறியிருப்பதாவது;

"பகவான் விஸ்வகர்மாவுக்கு ஒரு மரியாதை. அவரது ஆசீர்வாதங்கள் அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் உலகை புதுமைப்படுத்தவும் வடிவமைக்கவும் நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கட்டும்’’.

 

***

AD/ANU/PKV/KRS


(रिलीज़ आईडी: 1958314) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam