பிரதமர் அலுவலகம்
எல்லைச் சாலைகள் அமைப்பால் (பி.ஆர்.ஓ) உருவாக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 90 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் இன்று பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
12 SEP 2023 9:59PM by PIB Chennai
11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ரூ.2,900 கோடி மதிப்பில் எல்லைச் சாலைகள் அமைப்பால் (பி.ஆர்.ஓ)
90 உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார். இந்தத் திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
"எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தொலைநோக்கு கொண்ட முக்கியமான திட்டங்கள் இவை!"
(रिलीज़ आईडी: 1957276)
आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam