பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் பேட்டி

Posted On: 03 SEP 2023 5:36PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். ஆங்கில வடிவத்தில் அந்த முழு பேட்டியின் இணையதள இணைப்பை பிரதமர் தமது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

" பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு (@PTI_News) நான் அளித்த நேர்காணல் இங்கு உள்ளது. இந்த நேர்காணலில் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம், உலகளாவிய தென்பகுதி நாடுகளுக்குக் குரல் கொடுக்கும் இந்தியாவின் முயற்சிகள், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல் மற்றும் பல அம்சங்கள் குறித்து எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். https://www.ptinews.com/news/big-story/transcript-of-pti-s-exclusive-interview-with-prime-minister-narendra-modi/642493.html

 

இவ்வாறு பிரதமர் தமது பதிவில் கூறியுள்ளார்.

***

SM/ANU/PLM/DL


(Release ID: 1954476) Visitor Counter : 136