பிரதமர் அலுவலகம்
அடையாளம் தெரியாத ராணுவ வீரர்களின் கல்லறையில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2023 3:53PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி 25 ஆகஸ்ட் 2023 அன்று ஏதென்ஸில் உள்ள 'அறியப்படாத வீரர்களின் கல்லறையில்' மரியாதை செலுத்தினார்.
அடையாளம் தெரியாத ராணுவ வீரர்களின் சமாதியில் பிரதமர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
***
SM/ANU/SMB/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1952164)
வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Telugu
,
Assamese
,
Manipuri
,
Odia
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Gujarati
,
Malayalam