பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்கள், பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் நலனில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன: பிரதமர்

प्रविष्टि तिथि: 14 AUG 2023 8:44PM by PIB Chennai

பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்களின் (பி.எம்.கே.எம்.எஸ்.கே) முக்கியத்துவம் குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:

விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதிலும், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை வலுப்படுத்துவதிலும், பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்கள் ஒரு மாற்று சக்தியாக நிரூபிக்கப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா @mansukhmandviya எழுதுகிறார்.

***

AP/BR/AG


(रिलीज़ आईडी: 1950684) आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam