பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் இமாச்சல பிரதேச முதலமைச்சர் சந்திப்பு

Posted On: 04 AUG 2023 2:00PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு. சுக்விந்தர் சிங் சுகு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது;

இமாச்சல பிரதேச முதல்வர் @SukhuSukhvinder, பிரதமர் @narendramodi- யைச் சந்தித்தார்

***

SM/PKV/DL



(Release ID: 1945993) Visitor Counter : 96