பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தக்துஷேத் ஆலயத்தில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்

प्रविष्टि तिथि: 01 AUG 2023 3:16PM by PIB Chennai

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தக்துஷேத் ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.

பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

"புனேயில் உள்ள ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி ஆலயத்தில்  பிரார்த்தனை செய்வதில் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

***

 

ANU/PKV/GK


(रिलीज़ आईडी: 1944713) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam