பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் திரு பிஷ்ணு பாத ரே மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 25 JUL 2023 2:23PM by PIB Chennai

மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் திரு. பிஷ்ணு பாத ரே மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ பிஷ்ணு பாத ரே ஜியின் அகால மரணம் வருத்தமளிக்கிறது. மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொண்ட கடின உழைப்பாளி சட்டமன்ற உறுப்பினர். @BJP4Bengal-ஐ   வலுப்படுத்தவும் பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி."

************

ANU/PKV/RJ


(रिलीज़ आईडी: 1942419) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam