பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சமோலியில் நடந்த மின் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

Posted On: 19 JUL 2023 9:51PM by PIB Chennai

சமோலியில் நடந்த மின் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட்:

"சமோலியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக வழங்கப்படும்: பிரதமர் @narendramodi"

****

(வெளியீட்டு எண்: 1940867)
LK/Ant/RR


(Release ID: 1940940) Visitor Counter : 136