பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடகா மாநிலத்தின் ஹம்பியில் நடந்த 3வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் அதிகளவில் 1755 லம்பானி சமூகத்தின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்திய கின்னஸ் சாதனைக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 10 JUL 2023 9:43PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, கர்நாடகா மாநிலத்தின் ஹம்பியில் நடந்த 3வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் அதிகளவிலான  லம்பானி சமூகத்தின் 1755 உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்திய கின்னஸ் சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கலாச்சார அமைச்சகத்தின் ட்வீட்டைப் பகிர்ந்து, பிரதமர் ட்வீட் செய்துள்ளதாவது;

"பாராட்டத்தக்க முயற்சி, இது லம்பானி சமூகத்தின் கலாச்சாரம், கலை மற்றும் கைவினை ஆகியவற்றை பிரபலப்படுத்தும் மற்றும் கலாச்சார முன்முயற்சிகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும்.

***

AD/ANT /GK


(रिलीज़ आईडी: 1938661) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam