பிரதமர் அலுவலகம்
தலாய் லாமாவின் 88-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2023 1:14PM by PIB Chennai
துறவி தலாய் லாமாவின் 88-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு தொலைபேசி வாயிலாக இன்று வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“துறவி தலாய் லாமாவின் 88-வது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மனப்பூர்வமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவர் நீண்டகாலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.”
***
AP/IR/AG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 1937704)
வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam