பிரதமர் அலுவலகம்
தெற்காசிய கால்பந்து சாம்பியன் 2023 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUL 2023 1:00PM by PIB Chennai
தெற்காசிய கால்பந்து சாம்பியன் 2023 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“இந்தியா மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது. தெற்காசிய கால்பந்து சாம்பியன் 2023 போட்டியில் நீலப்புலிகள் சிறப்பாக ஆட்சி செய்தனர். இந்திய அணியின் நினைவுகூரத்தக்க பயணம், உறுதியான வலிமை, இந்த வீரர்களின் மனப்பாங்கு ஆகியவை வருங்கால விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.”
***
(Release ID: 1937445)
AD/IR/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1937642)
வருகையாளர் எண்ணிக்கை : 211
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam