பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2023 லாசேன் டயமண்ட் லீக்கை வென்றதற்காக நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 01 JUL 2023 2:44PM by PIB Chennai

லாசேன் டயமண்ட் லீக் 2023-ல் வெற்றி பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“லாசேன் டயமண்ட் லீக்கில் சிறப்பாக விளையாடிய நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். அவரது அபாரமான ஆட்டத்தால் முதலிடம் பிடித்துள்ளார். அவரது திறமையும், அர்ப்பணிப்பும், இடைவிடாத முயற்சியும் பாராட்டுக்குரியது."

***

PKV/CR/DL


(रिलीज़ आईडी: 1936667) आगंतुक पटल : 222
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam