பிரதமர் அலுவலகம்

கர்சி பூஜையையொட்டி பிரதமர் வாழ்த்து

Posted On: 26 JUN 2023 8:00PM by PIB Chennai

கர்சி பூஜைக் கொண்டாட்டத்தையொட்டி திரிபுரா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்த திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மானிக் சஹா-வின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“கர்சி பூஜை நல்வாழ்த்துக்கள்.  சப்துர்தஷ் தேவதாவின் ஆசீர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்க நான் வேண்டுகிறேன். நம்மைச்சுற்றி அமைதியும், செழுமையும் நிலவட்டும்.”

***

(Release ID: 1935466)

AP/ES/RJ/KRS



(Release ID: 1935595) Visitor Counter : 99