பிரதமர் அலுவலகம்
2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு பெறும் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்துக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
18 JUN 2023 7:26PM by PIB Chennai
2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு பெறும் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,
"2021 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு பெறும் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்தை நான் வாழ்த்துகிறேன். கடந்த 100 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களை மேம்படுத்துவதில் அவர்கள் பாராட்டத்தக்க பணிகளைச் செய்துள்ளனர். என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
***
AD/CJL/DL
(रिलीज़ आईडी: 1933309)
आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu