பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புஷ்கர் ஆலயத்தில் பிரதமர் பூஜை நடத்தினார்

Posted On: 31 MAY 2023 8:34PM by PIB Chennai

புஷ்கர் ஆலயத்தில் பூஜை நடத்திய பிரதமர்  திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“புஷ்கரில் உள்ள பிரம்மாவின் கோவிலில் வழிபாடு மற்றும் தெய்வீக தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. நாட்டு மக்களுக்கு நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நல்வாழ்வு கிடைக்க பிரார்த்தித்தேன்"

-----

AP/PKV/KPG/GK


(Release ID: 1931606) Visitor Counter : 120