பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எனது லைஃப் செயலியில் 2 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 06 JUN 2023 9:43PM by PIB Chennai

எனது லைஃப் செயலி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் ட்விட்டர் செய்தியை பகிர்ந்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

ஊக்கமளிக்கும் போக்கு, கூட்டான உணர்வு நமது புவிக்கோளை சிறப்புடையதாக மாற்றும் என்பதற்கான அறிகுறி.”

 

***


(रिलीज़ आईडी: 1930465) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam