பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

துர்க்கியேயின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரெசெப் தாயிப் எர்டோகானுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 29 MAY 2023 9:31AM by PIB Chennai

துர்க்கியேயின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரெசெப் தாயிப் எர்டோகானுக்குப் பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“துர்க்கியேயின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எர்டோகானுக்கு @RTErdogan வாழ்த்துக்கள்! வரும் காலங்களில் நமது இருதரப்பு உறவுகளும், உலகளாவிய பிரச்சனைகளில் ஒத்துழைப்பும், தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று நான் நம்புகிறேன்.

***

SRI/SMB/MA/RR


(Release ID: 1928010) Visitor Counter : 158