பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2023 7:21PM by PIB Chennai

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து கவுரவித்தார். அவர்களின் பங்களிப்பை அழிக்க முடியாத வகையில் புதிய அரங்கு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து பிரதமர் டவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று, நாங்கள் எங்கள் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் போது, கட்டுமானத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கைவினைத்திறனுக்காக அவர்களைக் கவுரவிக்கிறோம்."

***     

AD/CR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1927928) வருகையாளர் எண்ணிக்கை : 258