பிரதமர் அலுவலகம்
கர்வாரில் புதியதாக கட்டப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பல் தளத்தில் முதன் முறையாக ஐஎன்எஸ் விக்ராந்த் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2023 6:54PM by PIB Chennai
கர்வாரில் புதியதாக கட்டப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பல் தளத்தில் முதன் முறையாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிவிட்டரில் இந்திய கடற்படை குறிப்பிட்டுள்ளதற்கு பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
“சிறப்பானது”
******
(Release ID: 1926118)
AD/IR/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1926425)
வருகையாளர் எண்ணிக்கை : 184
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam