பிரதமர் அலுவலகம்
ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் மூலம் தேயிலை ஏற்றுமதி 431% அதிகரித்திருப்பதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
12 MAY 2023 8:35PM by PIB Chennai
தேயிலை ஏற்றுமதியை 431% அதிகரித்ததற்காக, கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
"வாழ்த்துகள் பல! தற்சார்பு இந்தியா என்ற தீர்மானத்தை அடையும் திசையில் இது பெரிய சாதனையாகும்."
***
AD/SMB/DL
(Release ID: 1923875)
Visitor Counter : 177
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam