பிரதமர் அலுவலகம்
பிரான்சின் பஸ்டீல் தினக் கொண்டாட்டத்தில் கெளரவ விருந்தினராக அழைத்திருப்பதற்கு பிரான்ஸ் அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
Posted On:
05 MAY 2023 8:31PM by PIB Chennai
ஜூலை 14-ம் தேதி பிரான்சின் பஸ்டடீல் தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கெளரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் அதிபர் எச்.இ. இம்மானுவேல் மக்ரோன் அவர்களின் ட்வீட்டிற்கு பிரதமர் பதிலளித்தார்.
"நன்றி. நீங்கள் என்னுடைய நண்பர் @EmmanuelMacron! பஸ்டடீல் தினத்தைக் கொண்டாடவும் உங்களுடனும் பிரெஞ்சு மக்களுடனும் ஆன கூட்டு செயல்பாடுகளுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று பிரான்ஸ் அதிபரின் ட்விட்டிற்கு பிரதமர் பதில் அளித்துள்ளார்.
***
AD/CJL/DL
(Release ID: 1922265)
Visitor Counter : 160
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam